ஆரோக்கியம்2 வருடங்கள் ago
அமிலத்தன்மையை குறைக்கவும், உடலில் ஏற்படும் எரிச்சல் நீக்கும் உதவும் சுரைக்காய்!
சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துக்கள் உள்ளன. காமாலை நோய்க்கு நல்ல மருந்து நரம்புகளுக்குப் புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். கை, கால் எரிச்சல் நீங்கச் சுரைக்காயின் சதைப்பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்துக் கட்டினால்...