இந்தியா3 வருடங்கள் ago
25 ஆண்டுகள் கழித்து ரீமேக் ஆன டைரிமில்க் விளம்பரம்: வீடியோ வைரல்
ஒரு சில ஆண்டுகள் கழித்து திரைப்படங்கள் ரீமேக் செய்யப்படுவது சர்வசாதாரணமாக நிகழ்ந்துவரும் நிகழ்வுகளாக திரையுலகில் இருந்து வருகிறது. ஆனால் ஒரு விளம்பரப்படம் 25 ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்யப்பட்டு இருப்பது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்...