சினிமா2 வருடங்கள் ago
படம் நடிப்பதில் இருந்து பிரேக் எடுக்கும் ரன்பீர் கபூர்!
நடிகர் ரன்பீர் கபூர் படங்கள் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துள்ளார். நடிகர் ரன்பீர் கபூருக்கும் நடிகை அலியா பட்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடந்தது. மேலும், இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது....