அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே யுடியூப்பில் திமுகவுக்கு எதிராக மோசமான கருத்துக்களையும், அவதூறுகளையும் தெரிவித்து வருபவர் மாரிதாஸ். இவர் தீவிர பாஜக ஆதரவாளர். இவரின் நோக்கம் திமுகவை கடுமையாக விமர்சிப்பது மட்டுமே. திமுக மட்டுமில்லாமல் விவசாயிகள்,...
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தின் சில காட்சிகள் வன்னியர் சமூகத்தை குறிப்பதாக கூறி சர்ச்சைகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவும், அப்படத்தின் இயக்குனர் ஞானவேலும் இதுபற்றி விளக்கமளித்தனர். ஆனாலும், இந்த பிரச்சனை முடிந்தபாடில்லை. தற்போது...
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் நல்ல ஆட்சி நடத்தி வருகிறது என பாஜக-வில் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் கோயம்புத்தூரில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நல்ல நேர்மையான அதிகாரிகளை பொறுப்பான பதவிகளில்...
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதே தமிழக பாஜக-வின் நிலைப்பாடு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று பெரம்பலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்....