பிக்பாஸ் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் நாயகன் ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களுடன் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சேரன்,...
பாலிவுட் நடிகர் ஒருவர் தான் இத்தனைக் காலமாக பிக்பாஸ் தமிழ் குரல் கொடுத்துள்ளார் என்பது ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரையில் 4 சீசன்களாக நிறைவு பெற்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு...
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் நிறைவுபெற்று ஆரி டைட்டிள் வின்னர் ஆகவும் அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் டைட்டிள் வின்னருக்கான விருது வழங்கப்பட்ட பின்னர் பிக்பாஸ் 4 போட்டியாளர்கள், நிகழ்ச்சி மேற்பார்வையாளர்கள் என அத்தனைப் பேருக்குமாக சேர்த்து...
இன்று பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் நபர் குறித்த உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன. 75 நாட்களைக் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இன்னும் 3 வாரங்களே...
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர்களாக ஷிவானி மற்றும் கேபி ஆகிய இருவரும் இதர ஹவுஸ்மேட்ஸ்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கோழி- நரி லக்சுரி பட்ஜெட் டாஸ்க் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு...
நடிகை வனிதா விஜயகுமார் தான் மீண்டும் காதலில் இருப்பதாக ஒரு போஸ்ட் பதிவு செய்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சிக்குப் பின் மிகவும் பிரபலமடைந்தார். வனிதா...
பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் தனக்கும் பாலாஜி முருகதாஸ்-க்கும் உள்ள நட்புறவு குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்காகப் பதில் அளித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் 2-ம் சீசன் மூலம் புகழ் பெற்றவர் யாஷிகா ஆனந்த். அதேபோல் தற்போது...
பிக்பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரையில் வெளியேறிய போட்டியாளர்கள் இணைந்து ஒரு பார்ட்டி கொண்டாடியுள்ளனர். பிக்பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக விஜய் டிவி-யில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரையில் ரேகா,...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடைபெற உள்ளது. நேற்று ஜித்தன் ரமேஷ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அதேபோல் இன்று மீண்டும் ஒரு ‘அன்பு கேங்’ உறுப்பினர் வெளியேறுவார் என்றே கூறப்படுகிறது. இன்றைய பிக் பாஸ்...