வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago
ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BHEL மொத்த காலியிடங்கள்: 50 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...