ஆரோக்கியம்4 வருடங்கள் ago
சுரைக்காயில் இத்தனை நன்மைகளா? ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துகள் உள்ளன. காமாலை நோய்க்கு மருந்து. நரம்புகளுக்குப் புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். அஜீரணகோளாறு உள்ளவர்கள் சுரைக்காயைச் சாப்பிடலாம். வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று...