சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் எத்தனை வில்லன்கள் தெரியுமா?….
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தின் 3ம் கட்டப்படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, விடிவி கணேஷ், பாலிவுட் நடிகர்கள் அபர்ணாதாஸ், அங்குர் அஜித்விகால்...