ஆரோக்கியம்2 வருடங்கள் ago
மூல நோய்க் கட்டுப்படுத்தும் பீன்ஸ்!
100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்தானது 9% சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. பீன்ஸ் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த உணவாகும். புற்று நோயைக் குணப்படுத்துவதில்,...