வணிகம்2 வருடங்கள் ago
தங்கம், வெள்ளி, பாமாயில் மீதான அடிப்படை இறக்குமதி விலை அதிகரித்த மத்திய அரசு!
மத்திய அரசு தங்கம், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மீதான அடிப்படை இறக்குமதி விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. பாமாயில் மட்டுமல்லாமல், சோயா எண்ணெய், தங்கம், வெள்ளி போன்றவற்றின் மீதான அடிப்படை இறக்குமதி விலையையும் மத்திய அரசு அதிகரித்துள்ளது....