ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago
உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சாதனை!
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், உலகின் முதல் சிஎன்ஜியில் (Compressed Natural Gas) இயங்கும் 125சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பஜாஜ் ஃப்ரிடம் 125 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிள், ரூ. 95,000 (எக்ஸ்-ஷோ ரூம்) என்ற...