சினிமா1 வருடம் ago
ஆண் குழந்தைக்கு அப்பாவான அட்லீ.. ஜவான், ஏகே63 என கொண்டாடும் ரசிகர்கள்!
இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய அட்லீ நடிகர்கள் ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான...