சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
பிக்பாஸ் 3 வெற்றியாளர் முகேனுடன் பேச வேண்டுமா? இன்னும் சில நிமிடங்களில் லைவ்!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. அதில் முகேன் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் முகேன் டிவிட்டர் லைவில் விரைவில் வர உள்ளார். அவரிடம் பேச விரும்புபவர்கள் உங்களது கேள்வியைக் கேளுங்கள் என்று...