சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
எல்லாருக்குமே ரெண்டு உயிர் இருக்கும்.. ஆனா முதல் உயிர் காலியான பிறகு தான் அது தெரியவரும் – மிரட்டும் கேம் ஓவர் டீஸர்!
அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகி உள்ள கேம் ஓவர் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி, அதை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா...