லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் உரிமையை பெற்று, உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி தயாரித்துள்ளனர்....
நடிகர் அருண்விஜய் நடிப்பில் உருவான ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...
சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக லட்சக்கணக்கில் அவர்கள் செலவும் செய்கின்றனர். இதன் மூலம் சிலருக்கு வாய்ப்புகளும் கிடைக்கிறது. அருண்விஜய் நடித்து ஹிட்டான திரைப்படமான...