சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா வருவேன்: ‘அரபிக்குத்து’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷிவானி!
பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் உள்பட 4 திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க...