தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதையும், சந்துக் கடைகளில் டாஸ்மாக் மது விற்கப்படுவதையும் அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கள்ளச் சாராயம்...
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின் மூலமாக கல்வியில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பில் மறுமலர்ச்சியும் ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அரசுப் பள்ளிகளின் தரம் தமிழ்நாட்டில் தொடக்க நிலைப் பள்ளிகளை நடுநிலைப்...
தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் (ஏப்ரல் 1) சுங்கக் கட்டணம் 10% வரை உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை எவ்வகையிலும் மேம்படுத்தாமல், ஆண்டுக்கு ஆண்டு சுங்கக் கட்டணத்தை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும்...
சென்னை: கடந்த சில நாட்களாக திமுகவுடன் பாமக கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தது. இந்த நிலையில்தான் பாமக – திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று விசிக வெளிப்படையாக தெரிவித்து உள்ளது. அதிமுக...
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் எந்த அளவுக்கு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதோ, அதே அளவுக்கு சர்ச்சையையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வன்னியர் சங்கத்தினர் ஏற்கனவே ’ஜெய்பீம்’ படத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்த நிலையில்...
கடந்த சில நாட்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர் என்பதும் மத்திய அமைச்சர்களை ஒன்றிய அமைச்சர்கள் என்று அழைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை தமிழ்நாடு அரசு சரியான விதத்தில் கையாண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சட்ட மன்றத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து பாமக, திமுக...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை பாமக அதிமுக...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் திமுக கூட்டணியும் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் பாஜக, அதிமுக,...
மக்களவை தேர்தல் விரைவில் வர உள்ளதால் இதனை சந்திக்க தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் தாங்கள் ஏன் அதிமுக உடன் கூட்டணி அமைத்தோம் என பாமக இளைஞரணி தலைவர்...