உலகம்2 வருடங்கள் ago
3 ஆம் உலகப் போரைத் தடுக்க என்னால் மட்டுமே முடியும்: டொனால்டு டிரம்ப் அதிரடிப் பேச்சு!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த ஓராண்டை கடந்தும் இன்னமும் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆயுத உதவி வழங்கி வருகிறது. இதன் காரணமாக போர் இன்னமும்...