புஷ்பா 2: ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு! “புஷ்பா ஃபேன்ஸ், தயாராகுங்க! “ தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் இன்னும்...
‘புஷ்பா2’ படத்திற்கான புரோமோஷன் பணிகளைப் படக்குழு ஆரம்பித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் வெளியான அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் வெளியானது. தெலுங்கு சினிமாவிற்கு...
நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடியது குறித்தும் மனம் திறந்துள்ளார். ’யசோதா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை சமந்தா தற்போது ’சாகுந்தலம்’ படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். 3டியில் உருவாகி இருக்கும் இந்தப் படம்...
‘தசரா’ திரைப்படம் ‘புஷ்பா’ படத்தின் காப்பியா என்ற கேள்விக்கு நடிகர் நானி பதிலளித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் நானி. இவரும் கீர்த்தி சுரேஷூம் நடித்திருக்கக்கூடிய ‘தசரா’ திரைப்படம் இந்த மாதம் 30ம்...
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘ஜவான்’. மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரக்கூடிய இந்தத் திரைப்படத்தின்...
நடிகர் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அல்லு அர்ஜூன் தவிர்த்து இருக்கிறார். அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டப் பலர்...