தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். “வலிமை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்திருந்தார்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஹீரோயின் பிரச்சனை காரணமாகவே அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில்...
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வெறும் 5 மாதங்களுக்குள் முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா தயாரிப்பில் உருவாக உள்ள அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்...
நடிகர் அஜித்தின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு எந்தவொரு அப்டேட்டும் இல்லையா என கடைசி வரை அமைதி காத்த லைகாவை ரசிகர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டினாலும், கப்சிப் என இருந்த லைகா நிறுவனம் திடீரென நள்ளிரவில்...
மே 1ம் தேதி உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிற அறிவிப்பு மட்டும் தான் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அஜித் பிறந்தநாள் மே1ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதுவரை...
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியான துணிவு படம் மெகா வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் இவரது அடுத்த...
தமிழ் திரையுலக அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் “துணிவு” வெற்றிப் படத்திற்கு பிறகு, தனது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என முதலில் அறிவித்து இருந்தனர். பட வேலைகளை தொடங்க தயாராகி வந்த நிலையில், தயாரிப்பு...
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி உடன் இன்ப சுற்றுலா சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் வெளிநாட்டு சுற்றுலாக்களை முடித்து சென்னை திரும்பியதும் ஏகே 62 படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என...
அஜித்தின் ஏகே 62 படம் கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்பமாக வேண்டிய நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் செய்த கால தாமதம் காரணமாக படத்தை இயக்கும் வாய்ப்பையே அதிரடியாக இழந்தார். இயக்குநர் மகிழ் திருமேனி தான்...
லியோ படத்தின் அப்டேட் வெளியான உடனே அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்களும் வெளியாகி உள்ள நிலையில், ஏகே 62 படத்தின் அப்டேட் வருதோ இல்லையோ இதில் மட்டும் கரெக்ட்டா போட்டிப் போடுறாரே அஜித் என நெட்டிசன்கள் விமர்சித்து...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களும், தளபதி விஜய்யின் ரசிகர்களும் திடீரென ட்விட்டரில் எல்லை மீறிய சண்டையை ஆரம்பித்து போட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை அசிங்கப்படுத்தி வருகின்றனர். ரசிகர்கள் போர்வையில் இரு நடிகர்களின் ஐடி விங்கும்...
அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என பிப்ரவரி மாதம் முழுவதையும் லைகா நிறுவனம் முழுங்கி விட்டது. இந்நிலையில், மார்ச் மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்னமும்...
நடிகர் மாதவனின் மகன் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் அசத்தி வரும் நிலையில், நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் கில்லியாக செயல்பட்டு வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. சினிமாவை தாண்டி பைக் ரேஸ்,...
அஜித் குமாரின் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அனிருத்துக்கு பதிலாக தனக்கு சந்தோஷ் நாராயணன் இருந்தால் நல்லா இருக்கும் என மகிழ் திருமேனி கூறியதாக தகவல்கள் வெளியாகின. மகிழ் திருமேனி இயக்க...
எந்தவொரு போட்டியும் தேவையில்லை என ஏகே 62 படத்திற்கு பிறகு நடிகர் அஜித் சினிமாவுக்கு ஒட்டுமொத்தமாக முழுக்குப் போட்டு ஓய்வெடுக்கப் போகிறார் என கோடம்பாக்கத்தில் பரபரப்பு பேச்சுக்கள் எழுந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. நடிகர்...