சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
பைக் பயணத்திற்கு தயாராகும் குட்டித்தல: வைரல் புகைப்படம்!
தல அஜித் ஒரு பைக் ரைடர் என்பதும் பைக்கில் உலகம் சுற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது அவர் வட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது...