தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தன் சொந்த தொகுதியில் போட்டியிடாமல் ராஜபாளையம் தொகுதிய்ல போட்டியிட உள்ளார் ராஜேந்திர பாலாஜி....
அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தோப்பு வெங்கடாசலம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் பெருந்துறை...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ‘விஸ்வரூபம் படத்திற்கு மட்டும் இடைஞ்சல் கொடுக்காமல் இருந்திருந்தால் என் சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் உயர்ந்திருக்கும்’ என்று வெளிப்படையாக...
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியில் இந்த முறை அதிமுக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் நடிகை குஷ்பு. அவர் அங்கு பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, தன் ஆதரவாளர்களுக்கு மத்தியில்...
வரும் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு பிரச்சனைகளை அதிமுக மற்றும் திமுக கையில் எடுத்துள்ள நிலையில் அவ்வாறு எடுத்துள்ள விஷயங்களில் ஒன்று ஜெயலலிதா மரணம். ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் திமுகதான் என முதல்வர் உட்பட அதிமுக அமைச்சர்கள்...
தமிழகத்தில் பாஜக நன்கு வளர்ந்து விட்டதாக அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், தமிழக பால் வளத் துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். நேற்று முன்...
10 ஆண்டுகளில் 1500 மடங்கு அதிகரித்த அதிமுக அமைச்சரின் சொத்து மதிப்பு; வெளிவந்த பகீர் ரகசியம்!தமிழக அரசின் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக உள்ளவர் கே.சி.வீரமணி. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் ஜோலார்பேட்டை...
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு கேஸ் சிலிண்டர் விலை 5,000 ரூபாய் என்றும், அது அதிமுக ஆட்சியில் இலவசமாக கொடுக்கப்படும் என்றும் பேசியுள்ளார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அவரின் இந்த ‘பகீர்’...
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய பாஜக அரசு உடன் கூட்டணி வைத்து அமைச்சர் பதவிகளை பெற்று விடும் என்று மக்கள் நீதி மய்ய்ம் கட்சியில் சமீபத்தில் இணைந்த பழ கருப்பையா பேசியுள்ளார். கோவையில் நேற்று...
இனி சமையல் அடுப்புகளுக்கு பெட்ரோல் தேவை இருக்காது என்று உளறிக் கொட்டியுள்ளார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், ‘தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்துக்...
சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் அரசியல் தளத்தில் கவனம் ஈர்த்தன. அதிமுகவின் அறிக்கையில் குறிப்பிடத்தக சில அறிவிப்புகள்: அமைப்புசார...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்து சந்திக்கிறது. கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு, அதிமுக தரப்பில் 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோயில், குளச்சல்,...
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. மேலும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க தேமுதிக தயாராகி வருகிறது. இந்நிலையில்...
முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீலகண்டன் உள்பட ஒருசிலர் அதிமுகவில் இருந்து...