தமிழ்நாடு3 வருடங்கள் ago
முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை!
கோவையை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவரின் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு...