கேலரி3 வருடங்கள் ago
டூ பீஸ் உடையில் தடம் பட நடிகை.. மிரண்டு போன ரசிகர்கள்…
அருண்விஜய் ஹீரோவாக நடித்த தடம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தன்யா ஹோப். அப்படத்தில் நாகரீகமான உடைகளை அணிந்து அழகாக வலம் வந்தார். அப்படத்திற்கு பின் ஹரிஸ் கல்யாண் நடித்த தாராள பிரபு திரைப்படத்தில்...