கேலரி3 வருடங்கள் ago
க்யூட் லுக்கில் மனதை கவரும் லாஸ்லியா.. தாறுமாறா வைரலாகும் புகைப்படங்கள்….
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழால் தற்போது இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில்...