சினிமா3 வருடங்கள் ago
விஷால் – ஆர்யா இணைந்து மிரட்டும் ‘எனிமி’ – தெறி மாஸ் டிரெய்லர் வீடியோ…
‘அவன் இவன்’ படத்திற்கு பின்னர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த திரைப்படம் ‘எனிமி’. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ்,...