செய்திகள்3 மணி நேரங்கள் ago
ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது எப்படி?
ஆதார் புகைப்படத்தை எளிதாக மாற்றுங்கள்! தற்போதைய சூழலில் ஆதார் என்பது முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த அட்டையானது இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக கருதப்படுகிறது....