தமிழ்நாடு1 வருடம் ago
தமிழக பட்ஜெட்: 100 நாள் வேலைக்கு 22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் ஆகியது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இன்று தாக்கல் செய்தார். இதில் கிராமப்புற மக்களின் முக்கிய...