இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன்2’ படம் குறித்து எக்ஸ்க்ளூசிவ்வான அப்டேட்களை கொடுத்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘இந்தியன் 2’. கடந்த...
நடிகர் ரஜினிகாந்த் உடன் மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளதை நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலமாக அறிமுகமான ஸ்ரேயா, அதன் பிறகு ‘மழை’, ‘திருவிளையாடல்’, ‘சிவாஜி’ போன்ற படங்களில்...
தமிழ் திரை உலகில் பல தயாரிப்பாளர்களை நஷ்டத்திற்கு உள்ளாகிய ஷங்கருக்கு ரூ.6 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷங்கரின் மகள் திருமணம் நடைபெற்றது என்றும் இந்து திருமணம் கொரோனா வைரஸ்...
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின்...
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நேற்று டாக்டர் பட்டம் பெற்றார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவான நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர் பட்டம்...
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் டாக்டர் பட்டம் பெற்றதையடுத்து பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் என்பதும் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர்...
’இந்தியன் 2’ படத்தின் தாமதத்திற்கு கமல்ஹாசனும் ஒரு காரணம் என ஷங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தை லைக்கா...
’இந்தியன் 2’திரைப்படத்தை கமல்ஹாசனே இயக்க உள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெறாமல் உள்ளது....
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தாமிரா என்பவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் தயாரித்த ரெட்டைச்சுழி மற்றும் சமுத்திரகனி நடித்த ஆண்தேவதை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் தாமிரா....
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது. இந்த படத்தை தான் விரைவில் முடித்துக் கொடுப்பதாக நீதிமன்றத்தில் ஷங்கர் ஒப்புக்கொண்டதை...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ஒரு சில காரணங்களால் நடைபெறவில்லை. இதனால் பொறுத்து பார்த்த ஷங்கர் திடீரென தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க...
ஷங்கர் இயக்கிய அந்நியன் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக்கூடாது என அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதற்கு ஷங்கர் பதில் தெரிவித்துள்ளதாவது: அந்நியன்’...
’இந்தியன் 2’ திரைப்பட வழக்கில் மேல்முறையீடு செய்ய சென்னை ஐகோர்ட், தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் இயக்குனர்...
தங்களது நிறுவனம் தயாரிக்கும் ’இந்தியன் 2’படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்...
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ’இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு...