சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் பெருவாரியான கவுன்சிலர்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்...
விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் சிலர் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்...
மூன்று திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியின் உள்ளாட்சி தேர்தலில் 3 திமுக...
ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டன் இருக்கும் என்ற நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நோட்டா பட்டன் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளன. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து உள்ளது என்பதும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலுக்கு இடையே பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்த போது கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் தான் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில்...
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றாகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் அந்த தொகுதிகள் எவை எவை என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. திருப்பரங்குன்றம், கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, திண்டுக்கல்,...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம்...
தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியல் நேற்று நள்ளிரவு டெல்லியில் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக...
தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலினை ஓட்டி வாக்கு கேட்க சென்ற இடத்தில் வக்காளர்களுக்கு ஷேவ் செய்வது, குளிப்பாட்டி விடுவது போன்று இதுவரை யாரும் கேள்விப்பெறாத விதத்தில் டிஆர்எஸ் வேட்பாளர்கள் செய்துள்ளது அனைவரையும் வியக்க...