சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
’வீட்ல விசேஷங்க’ டைட்டிலை மாற்றிய ஆர்ஜே பாலாஜி: புதிய போஸ்டர் ரிலீஸ்
ஆர் ஜே பாலாஜி நடித்த இயக்கி வந்த திரைப்படத்திற்கு ’வீட்ல விசேஷங்க’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் அந்த டைட்டிலில் சிறிய மாற்றம் செய்துள்ளார். கே பாக்யராஜ் இயக்கத்தில் ’வீட்ல...