ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படம் படத்தின் விமர்சனம் கலவையாக வெளிவந்து கொண்டிருக்கிறது. விஸ்வாசம் திரைப்படத்திற்கு பின் இப்படத்தை...
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா, அருண்விஜய் உள்ளிட்ட பலரும் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். அதன்பின் அஜித் – நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தில் அவர்களின்...
டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் 2019-ம் ஆண்டு அதிகளவில் டிரெண்டான தலைப்புகளில் தமிழகத்தில், அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் பிடித்துள்ளது. அஜித் – சிவா கூட்டணியில் விவேகம், வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து நான்காவது படமாக...
விஸ்வாசம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ள அமேசான் வரும் பிப்ரவரி 25ம் தேதி தனது ஆன்லைன் தளத்தில் விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட உள்ளது. ஆனால், இதற்கு அஜித் ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது....
சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் ஒரு மாதம் நெருங்கி வரும் நிலையிலும் வசூல் வேட்டையை தொடர்ந்து தியேட்டர்களில் நடத்தி வருகிறது. 100 கோடி 150 கோடி என...
ரஜினியின் பேட்ட திரைப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை வசூலுடன் சேர்த்தால், சுமார் 100 கோடிக்கு மேல் தமிழகத்தில் அதிவிரைவில் வசூலித்த படமாக மாறும் என பேட்ட படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமையை பெற்ற மாலிக் இன்டெர்நேஷனல் நிறுவனம்...
கட்-அவுட் காலாசாரம் எப்போது தான் முடியுமோ என்று தெரியவில்லை. உயர்நீதிமன்றம் பலமுறை கட்-அவுட்கள் பேனர்களுக்கு தடை விதித்தாலும், அரசியல்வாதிகளும் கேட்பதில்லை ரசிகர்களும் கேட்பதில்லை. நேற்று வெளியான விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்களுக்கு போட்டிபோட்டு ரசிகர்கள் கட்-அவுட்,...
இணையதளங்களில் திருட்டுத் தனமாக படங்களை வெளியிடக் கூடாது என ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டில் தயாரிப்பாளர்கள் உத்தரவு பெற்றாலும், தமிழ் ராக்கர்ஸ் அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. நேற்று வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் வெளியான 12...
விஸ்வாசம் படம் இன்று உலகமுழுவதும் ரிலீசாகி திருவிழா கொண்டாட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கே படம் ரிலீசான நிலையில், ரசிகர்கள் தியேட்டர்களில் கட்டவுட் வைப்பது பாலாபிசேகம் செய்வது, ஆரத்தி எடுப்பது பட்டாசு வெடிப்பது என...
வேதாளம், விவேகம் படங்களின் படுதோல்விக்கு பிறகும் அஜித் சிவா மீது வைத்த நம்பிக்கைக்கு விஸ்வாசமாகவே வீரமாகவும் விருவிருப்பாகவும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எமோஷனல் டிராமாவாகவும் இந்த படத்தை சிவா கொடுத்துள்ளார். படத்தின் கதை: முன்னதாக இணையதளங்களில்...
விஸ்வாசம் மற்றும் பேட்ட படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு நாட்டின் சென்சார் போர்ட் குழுவின் உறுப்பினரான உமர் சந்த், தனது முதல் விமர்சனத்தை இணையத்தில் இன்றே வெளியிட்டுள்ளார். விஸ்வாசம் படத்தின் முதல் பாதி...
பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 10ம் தேதி, அதாவது நாளை மறுநாள் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் வெளியாகின்றன. நள்ளிரவு 1.30 மணிக்கு விஸ்வாசம் சில தியேட்டர்களில் பிரத்யேக முதல்காட்சியாக வெளியாகின்றன. பேட்ட படம் அதிகாலை...
இரு பெரும் ஹீரோக்கள் ரஜினி மற்றும் அஜித் இவர்களின் படங்கள் பேட்ட, விஸ்வாசம் வரும் தை பொங்கல் ரேஸில் களத்தில் இறங்கவுள்ளது. இருவருக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இவ்விரு படத்திற்கும்...
அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் நேற்று மதியம் 1.30 மணிக்கு வெளியிடப்பட்டு, இதுவரை 1 கோடியே 10 லட்சம் பார்வைகளை பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. வரும் பொங்கலுக்கு பேட்ட வெர்சஸ்...
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே தாலாட்டு பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். வரும் பொங்கலுக்கு...