சுந்தர் சி நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு நயன்தாரா பட வில்லன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்...
சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ் தெலுங்கு திரைப்படமான எஸ்கே 20 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில்...
ஒரு திரைப்படத்தில் வில்லன் கேரக்டர் வலுவாக இருந்தால் மட்டுமே மாஸ் ஹீரோவின் கேரக்டரும் அதைவிட வலுவாக்கும் என்பதை சரியாக புரிந்து வைத்தவர் நடிகர் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் மாஸ்டர் படத்தில் தனக்கு இணையாக...
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் செல்வராகவன். தனது சகோதரர் தனுஷை வைத்து ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்கிற படத்தை துவங்கினார். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு...
தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. எப்போதும் அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகர் இவர்தான். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், குணச்சித்திர வேடம் என கலக்கி வருகிறார். அதேபோல்,...
ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால், உடல் எடை...
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்...
விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர் மற்றும் உப்பன்னா ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் திரைப்படம் 300 கோடிக்கு மேலும் உப்பன்னா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல்...
கமலஹாசன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்கள் என்ற...
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலக்கலாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய்யின் கேரக்டரை விட விஜய் சேதுபதியின் கேரக்டருக்கு திரைக்கதையில் அழுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தன என்பதும்...
நடிகர் விஜய்யின் 64வது திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மறுபக்கம் விஜய்யின் 64வது படத்தை மாநகரம், கைதி...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் நடிக்க உள்ள 64-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கோலிவுட்...
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் அருண்விஜய்யின் மாஃபியா திரைப்படத்தின் வில்லன் குறித்த அப்டேட்டை லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. சாக்லேட் பாயாக தமிழ்...
ஹீரோவாக நடித்து வந்த சிம்பு, காற்றின் மொழி, 90எம் எல் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும், ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள மஹா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கவிருப்பதை அண்மையில் ஹன்சிகா அறிவித்திருந்தார்....
2018ஆம் ஆண்டில் ஹீரோக்களுக்கு நிகராக பல வில்லன்களும் பேசப்பட்டனர். ஒரு சில ஹீரோக்களும் வில்லன்களாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பெண்களும் வில்லியாக நடித்து அசத்தினர். அவர்களின் பட்டியலை தற்போது பார்த்து விடுவோமா.. தானா சேர்ந்த கூட்டம் இந்த...