‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் ஐஷ்வர்யாவாக நடிக்க வந்தது குறித்தும் தன் கதாபாத்திரம் குறித்தும் விஜே தீபிகா பகிர்ந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஷ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து சாய் காயத்ரி...
தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக விஜே அர்ச்சனா கூறியிருக்கிறார். தமிழில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணித் தொகுப்பாளராக வலம் வருபவர் விஜே அர்ச்சனா. சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர்...
தமிழின் முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி, நாங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை வழங்கப் பணம் வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. விஜய் டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவரின் கவனத்திற்கு, எந்த ஒரு...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலகிக் கொள்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்...
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து ஏற்கனவே கமல்ஹாசன் விலக இருப்பதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பாவியாக ஒரு கிராமத்து பெண்ணாக உள்ளே வந்த தாமரை கிட்டதட்ட டைட்டில் கட்டத்தை நெருங்கி விட்டது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சக போட்டியாளர்களே அவரது திறமையை இந்த அளவுக்கு...
விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ள அவருக்கு பதில் அந்த வேடத்தில்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. குறிப்பாக ராஜா ராணி சீரியலில் அவர் நடித்த ‘செம்பா’ கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கமல்ஹாசன் சென்னை...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டி.ஆர்.பி. தாறுமாறாக போய் வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் நடித்து வரும் ரோஷினிக்கு...
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 துவங்கியுள்ளது. இதில் 17 போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசனே நடத்தி வருகிறார். எவிக்ஷன் பிராசஸ் துவங்கிய பின்னர்தான் நிகழ்ச்சி சூடுபிடிக்க துவங்கியுள்ளது....
விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழால்...
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிரந்தர தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. குறிப்பாக இவர் நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்களிடம் அவர்கள் பதிலளிக்க விரும்பாத...
துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் ஹீரோவாக மாறியவர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர். தனுஷ் தயாரிப்பில் உருவான ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் அவரின் திரை வாழ்வை மாற்றியது. அதன்பின்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை பெற்றவர் கேப்ரியல்லா. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்தில் சிறுமியாக நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து...