வார பலன்4 மணி நேரங்கள் ago
ஜூலை 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கான வார ராசி பலன்!
மேஷம்: பெற்றோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். வேலையில் கவனம் செலுத்துங்கள், பதவி உயர்வு கிடைக்கலாம். நிதி நிலைமை சீராக இருக்கும், சேமிப்பை அதிகரிக்கவும். துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்....