சினிமா1 வருடம் ago
வைரலாகும் ‘லெஜெண்ட்’ சரவணனின் புதுகெட்டப்!
’லெஜெண்ட்’ சரவணன் புதிய தோற்றத்தில் மாறி இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் ‘லெஜெண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் சரவணன்....