‘பொன்னியின் செல்வன்2’ படத்தின் இசைப்பணிகள் லண்டனில் நடைபெறுவதற்கு என்ன காரணம் என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி உள்ளிட்டப் பலரது நடிப்பில் ’பொன்னியின் செல்வன்1’ கடந்த...
ஸ்டுடியோ கிரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இந்த மாதம் 30ஆம்...
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கருக்குத் தவறான படங்கள் அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்து முடிந்தது. இதில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் ’நாட்டு...
சிம்பு நடிப்பில், ஏ.ஆர் ரகுமான் இசையில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த...
தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அடுத்தது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது என்பதும் தெரிந்ததே. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக போகிறார் என்பதும் பத்து ஆண்டுகளுக்கு...
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் ஒரு பாடலில் நடனமாடி நடிக்கவுள்ளார். ஒடிஷாவில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான டைட்டில்பாடலை, அதாவது தீம் சாங்கை உருவாக்கும் பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடல் வரிகளை குல்ஸார் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு நடிகர் ஷாரூக்கான் நடனமாடி ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கவும் உள்ளார். ஜெய் ஹிந்த் இந்தியாவின் சிறப்பையும், ஹாக்கியின் பாரம்பரியத்தையும் கலந்து பாடல் வரிகளைஉருவாக்கியுள்ளாராம் குல்ஸார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிடுகையில், நமது விருப்பத்துக்குரியவிளையாட்டான ஹாக்கியை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. உலகில் நடக்கும் மிகப் பெரியவிளையாட்டுத் தொடர்களில் மிகவும் சிறந்தது இந்த தொடர் என்பதில் சந்தேகமே தேவையில்லை. இதற்காக பெருமைப்படுகிறோம் என்றார். அக்டோபரில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது. நவம்பர் 27ம் தேதி ஒடிஷாவின் கலிங்கா ஸ்டேடியத்தில்ஹாக்கி உலகக் கோப்பை தொடக்க விழா நடைபெறுகிறது. அப்போது இந்தப் பாடலை தனதுகுழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மானே பாடவுள்ளார். ஒடிஷாவில் ரஹ்மான் பாடவுள்ளது இதுவே முதல் முறைஎன்பது குறிப்பிடத்தக்கது.