சினிமா3 வருடங்கள் ago
முதன் முதலாக வாங்கிய கார்… ஸ்டைலாக ஓட்டும் ரஜினி.. வைரல் வீடியோ…
நடிகர் ரஜினி ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். தற்போது அதையும் அவர் தாண்டிவிட்டார். அவரின் சூப்பர்ஸ்டார் பட்டத்தை இதுவரை யாரும் தட்டிப்பறிக்க முடியவில்லை. சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தை முடித்து விட்டு மருத்துவ...