சினிமா6 வருடங்கள் ago
T.ராஜேந்தர் விஜய் பத்தி பேசுனதுல என்ன தப்பு என கேள்வி கேட்டர்? –முழு வீடியோ
ஊழல், லஞ்சம் குறித்துப் பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருப்பதாக நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் ஊழல், லஞ்சம் உள்ளிட்டவை தலைவிரித்தாடுவதாகக் குற்றம்சாட்டினார்.