வேலைவாய்ப்பு4 வருடங்கள் ago
2098* முதுகலை ஆசிரியர்கள் பணி வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியீடு!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2098* முதுகலை ஆசிரியர் மற்றும் விளையாட்டு ஆசிரியர் பணியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குப் பின்வரும் தகுதிகளும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலிப்பணியிடங்கள்: 2098*...