அழகு குறிப்பு4 வருடங்கள் ago
எளிய முறையில் உங்கள் முகத்தை அழகு படுத்தும் முறைகள்
*பப்பாளிப் பழத்தை முகத்தில் பூவி வர முகம் பொலிவு பெறும். பப்பாளி துண்டுகள், கற்றாழை ஜெல் சிறிது பால், கால் ஸ்பூன் சர்க்கரை ஆகியவை கலந்த பேஸ்டை 10 நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து கழுவவும்....