சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
மீண்டும் இணையும் ‘வாத்தியார்’ கூட்டணி!
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏ வெங்கடேஷ் பல திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் அவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்று ’வாத்தியார்’. தயாரிப்பாளர் பழனிவேல் என்பவரின் தயாரிப்பில் உருவான இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடித்து இருப்பார்...