தமிழ்நாடு3 வருடங்கள் ago
அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு 5 மடங்கு மின்கட்டணம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ஐந்து மடங்கு மின் கட்டணம் மற்றும் சொத்து வரி வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எந்த விதமான ஆதாரமும்...