சினிமா3 வருடங்கள் ago
இனிமே என் ஆட்டத்தை பார்! – விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ டீசர் வீடியோ…
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு மற்றும் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இப்படத்திற்கு மகனோடு சேர்ந்து இளையராஜாவு இசையமைத்துள்ளார். இப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக காயத்ரியும் நடித்துள்ளனர்....