இந்தியா5 வருடங்கள் ago
பிரதமர் மோடி பதவியேற்பு விழா: பங்கேற்காத மாநில முதல்வர்கள்!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா வெகு விமரிசையாக...