சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 20’ படத்தின் மாஸ் அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே. பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைப் படம்...