வேலைவாய்ப்பு4 வருடங்கள் ago
மத்திய ரயில்வேயில் செவிலியர், மருந்தாளர், லேப் டெக்னீஷியன் வேலைவாய்ப்பு!
மத்திய ரயில்வேவில் மூன்று மாத கால ஒப்பந்தத்தின் கீழ், காலியாக உள்ள செவிலியர், மருந்தாளர், லேப் டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலிப்பணியிடங்கள்: 48 செவிலியர்:...