சினிமா1 வருடம் ago
அசோக் செல்வன், சாந்தனுவா இது? உத்து பார்த்தாலும் தெரியலையேப்பா.. ப்ளூ ஸ்டார் ஆந்தம் வேறமாறி!
இயக்குநர். பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்கியராஜ், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் அட்டகாசமான ஆந்தம் பாடல் தற்போது வெளியாகி உள்ளது....