சினிமா2 வருடங்கள் ago
’பொன்னியின் செல்வன்1’ பார்க்கவில்லை மீண்டும் வெளியிடுங்கள்; பார்த்திபன் கோரிக்கைக்கு மணிரத்னம் தந்த பதில்!
‘பொன்னியின் செல்வன்1’ திரைப்படத்தை மீண்டும் வெளியிடும்படி பார்த்திபன் கோரிக்கை வைத்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது....