இளைஞர்களை உண்மையாக காதலிப்பது போல ஏமாற்றும் சில பெண்களை தேடிச் சென்று ஒரு டெடி பியர் கொலை செய்கிறது. இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் 4 ஹீரோயின்களை காதலித்து திருமணம் செய்து டார்ச்சர் செய்கிறார்...
பிரபுதேவா நடித்த ‘தேள்’ என்ற திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது திடீரென அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது திரை உலகில் பெரும் பரபரப்பை...
தமிழ் சினிமாவில் நடன நடிகர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல முகங்கள் கொண்டவர் பிரபுதேவா. ஒரு பக்கம் ஹீரோவாக நடிப்பது, பாலிவுட்டில் சல்மான்கானை இயக்குவது, நடன இயக்குனராக பணிபுரிவது என எப்போதும் தன்னை...
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும், நடன நடிகராகவும் அறிமுகமானவர் பிரபுதேவா. துவக்கத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி புகழ் பெற்ற பிரபுதேவா பின்னர் காதலன் படம் மூலம் நடிகராக மாறினார். அதன்பின் பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பதோடு...
பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி நடிப்பில் உருவான குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோதிகா, ரேவதியின் ஜாக்பாட் பட டிரைலர் ரிலீசாகி உள்ளது. நூறு கபாலி, ஆயிரம் பாட்ஷா என பல பஞ்ச் டயலாக்குகளை...
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கோவை சரளா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 2016ம் ஆண்டு வெளியான தேவி படம் தமிழ்,...
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தேவி 2 படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தேவி முதல் பாகத்தில் தமன்னா உடம்பில் ரூபி எனும் நடிகையின் ஆவி குடிகொண்டு தனக்கு வேண்டிய...
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபுதேவாவுக்கு நேற்று நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருதினை வழங்கி கெளரவப்படுத்தினார். பிரபுதேவாவின் திறமைக்கு பத்மஸ்ரீ விருது இப்போதுதான்...
2011ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் கலைமாமணி விருதுகளை வழங்க வேண்டும் என தேர்தல் நேரத்தில்...
பிரபுதேவா முதன்முறையாக போலீசாக நடித்து ஆக்ஷனில் கலக்கியுள்ள பொன்மாணிக்கவேல் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.சி. முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் பொன்மாணிக்கவேல் படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். கோயில் சிற்பங்கள்...
பிரபுதேவா கால்ஷீட் கிடைத்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக ஷக்தி சிதம்பரம் இயக்கிய படம் தான் இந்த சார்லி சாப்ளின் 2. 2002ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தை தினகரன் என்பவர் இயக்கியிருந்தார். அந்த படமே...
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு, பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள சார்லி சாப்ளின் 2 டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சின்னமச்சான் பாடல் யூடியூபில் பயங்கர ஹிட்டான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறி இருந்தன. தற்போது, அந்த...
முதல் இரண்டு பாகங்களில் நாயகியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.